Latestமலேசியா

பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் தேவையில்லை; மகளிர் அமைப்பு கூறுகிறது

கோலாலம்பூர், செப் 23 – தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கை அறிக்கையில் பெண்களுக்கான தனி பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு மகளிர் அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த உத்தேச பரிந்துரை பிளவுகளை ஏற்படுத்துவதற்கு வழிவகையை ஏற்படுத்திவிடும் என Jaringan Pemerkasaan Wanita அமைப்பின் நடவடிக்கை இயக்குனர் Junaidi Hamid தெரிவித்தார். கற்பித்தல் நடவடிக்கையில் அனைத்து தரப்பினரும் நன்மையடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பொது பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். வரிசெலுத்துவோரின் பணத்தை பயன்படுத்துவதற்கு முன் விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என Junaidi Hamid வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!