Latestமலேசியா

பெண்ணின் தங்கச் சங்கிலி அபகரிப்பு இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

கோலா சிலாங்கூர். ஏப் 5 – தஞ்சோங் காராங்கில் விடியற்காலை மணி 6. 58 அளவில் பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு தப்பியோடிய இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தஞ்சோங் காராங் Taman Suria Indah வில் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே அந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்ததாக கோலாசிலாங்கூர் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் Mohd Ambia Nordin தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் தலைக்கவசத்துடன் வந்த அந்த இரண்டு நபர்களில் ஒருவன் அந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கலியை அபகரித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!