Latestமலேசியா

பெர்சத்துவுடன் ஒட்டும் இல்லை; உறவும் கிடையாது -அம்னோ முடிவு

கோலாலம்பூர், அக் 22 – இனி எந்த தேர்தலிலும் பெர்சத்துவுடன் ஒத்துழைப்பு இல்லை. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அம்னோ பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஏற்ப இது அமைவதாக அம்னோ தலைவர் Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். பெர்சத்துவுடனான உறவுக்கும் ஒத்துழைப்புக்கும் அம்னோ முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இதுதான் அம்னோவின் இறுதி முடிவு என அவர் கூறினார். மலாக்காவில் ஹங்துவா ஜெயா, புக்கிட் கட்டில் ஆகிய அம்னோ டிவிசன்களின் தேர்தல் குழுவுடன் நடத்திய சந்திப்புக்குப் பின் தேசிய முன்னணியின் தலைவருமான Ahmad Zahid Hamidi இதனை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!