
கோலாலம்பூர், ஆக 18 – எல்மினா விமான விபத்தில் பஹாங் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி ஹருண் பலியாகியதை அடுத்து பெலாங்காய் சட்டமன்றத் தொகுதி காலியானதை தேர்தல் ஆணையத்திடம் விரைவில் தெரியப்படுத்தப்படும் மாநில சபாநாயகர் கூறியுள்ளார். அதன் பிறகு அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.