Latestஉலகம்

பேரங்காடிகளில் மதுபானம் வாங்குபவர்களின் வயதை கணிக்கும் காமிராக்கள்

லண்டன், பிப் 4 – லண்டனில் உள்ள பெரிய பேரங்காடிகள் , மதுபானத்தை வாங்குபவர்களின் வயதை தானியங்கி முறையில் கண்டுபிடித்து சொல்லும் காமிராவைப் பொருத்தி, சோதனையிடத் தொடங்கியுள்ளன.

மதுபானம் வாங்குபவர்களின் வயதை, பேரங்காடி ஊழியர்கள் ஒவ்வொன்றாக சோதித்து அனுமதிக்கும் நடைமுறையால் , பயனீட்டாளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அந்த காத்திருக்கும் நேரத்தை தவிர்ப்பதற்காக, வயதை சரியாகக் கணிக்கக் கூடிய தொழில்நுட்ப முறையை, லண்டன் பேரங்காடிகள் பயன்படுத்த முன் வந்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!