Latestஉலகம்

பேரணியில் வாகனம் புகுந்தது;  20க்கும் மேற்பட்டோர் காயம்

வாஷிங்டன், நவம்பர் 22 – அமெரிக்காவில் Wisconsin மாநிலத்தில் நேற்று மாலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பேரணியில் வாகனம் புகுந்ததில் 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

சிவப்பு நிற SUV வகானம் பேரணியில் புகுந்ததாக Waukesha நகரின் போலீஸ் அதிகாரி Dan Thompson தெரிவித்தார். காயம் அடைந்தவர்களில் பலர் பார்வையாளர்கள்கள் என்றும் அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுர் கைது செய்யப்பட்டார். அந்த வாகனம் கூட்டத்தில் புகுந்ததைத் தொடர்ந்து மிகப் பெரிய சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து காயம் அடைந்வர்களின் அலறல் சத்தங்கள் கேட்டதாக Dan Thompson தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!