
கோலாலம்பூர், மே 26- மேன்மை தங்கிய பேரா சுல்தான் Nazrin Shah வை சிறுமைப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொண்ட வெல்டர் ஒருவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் ஆறு மாதம் சிறைத் தண்டணையை விதித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமது டுவிட்டர் கணக்கில் 36 வயதுடைய Masri Md Darus என்பவர் இந்த குற்றத்தை புரிந்ததை ஒப்புக்கொண்டதைத் ஆறு மாத சிறைத் தண்டனையை உடனடியாக நிறைவேற்றும்படி செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி
N Priscilla Hemamalini உத்தரவிட்டார்.