Latestஉலகம்

பொங்கல் வாழ்த்தில் கோவிட் தடுப்பூசியின் அவசியத்தை உணர்த்திய போரிஸ் ஜான்சன்

லண்டன், ஜன 15 – தமிழில் வணக்கம் என கூறி, தைப்பொங்கலை கொண்டாடும் , அனைவருக்கும் பிரிட்டன் பிரதமர் Boris Johnson ,காணொளியின் வாயிலாக பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

2021 கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் இவ்வாண்டு, குடும்ப உறவுகளுடன் வைக்கப்படும் பொங்கள் மேலும் தித்திப்பை தருமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரிட்டனில் தமிழ் பாரம்பரிய மாதத்திற்கு இடையே வரவேற்கப்பட்டிருக்கும் தைப் பொங்கலின் கொண்டாட்டம் இவ்வாண்டு, அச்சமூகத்தினரால், அதிகம் உணரப்படும் நிலையில், தமது வாழ்த்துச் செய்தியில் கோவிட் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் குறித்து போரிஸ் ஜான்சன் வலியுறுத்தினார்.

Source: Tamil4

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!