Latestஇந்தியாசினிமா

பொன்னியின் செல்வன் படத்தில் இணந்த கமல்ஹாசன்

சென்னை, செப் 6- பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் ( Trailer )`வெளியீட்டு விழா, இன்று சென்னையில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது.

அத்திரைப்படம் குறித்த ரசிகர்களின் ஆவலைத் தூண்டும் வகையில், அண்மைய காலமாக புதுபுது தகவல்களை வெளியாகி வரும் நிலையில், அப்படத்தின் தமிழ் Trailer- ருக்கு கமல்ஹாசன் குரல் கொடுத்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!