Latestமலேசியா

பொரித்த கோழியை ருசித்த எலி ; வைரலான கடை 14 நாட்களுக்கு மூடப்பட்டது

கோலாலம்பூர், டிச 25 – கடையில் பொரித்த கோழியை எலி ஒன்று தின்று விட்டுச் செல்லும் காணொளி , சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து, சம்பந்தப்பட்ட கடை 14 நாட்களுக்கு மூடப்பட்டது. கோலாலம்பூர், Pandan Indah- விலுள்ள அந்த கடையில், மாநில சுகாதார துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டதாக, சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr. Noor Hisham Abdullah தெரிவித்தார். சுகாதார முறையில் உணவைக் கையாளத் தவறியதை அடுத்து, அந்த கடை மீது, 6 அபராத நோட்டிஸ் வெளியிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!