Latestமலேசியா

பொருள் வெடித்து சமையல்காரர் உயிரிழந்த சம்பவம் : கணவன் மனைவி கைது

கோலாலம்பூர், ஜன 4 – அண்மையில், காரின் மீது வைக்கப்பட்டிருந்த பொருள் வெடித்து சமையல்காரர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில், போலீசார் கணவன் மனைவியைக் கைது செய்திருக்கின்றனர். நேற்றிரவு கெடாவில் கைது செய்யப்பட்ட அவ்விருவரும் , அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக கொண்டு வரப்பட்டனர். கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி அம்பாங் ஜெயா, Pandan Indah -வில் தனது காரின் மீது வைக்கப்பட்டிருந்த பொருளை எடுக்கச் சென்றபோது, அப்பொருள் வெடித்து 28 வயது சமையல்காரர் படுகாயமடைந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!