Latestமலேசியா

போதைப் பொருள் உட்கொண்டதற்காக கைதான பேராக் சட்டமன்ற உறுப்பினர் விடுவிப்பு

கோலாலம்பூர், ஜன 15 – தடை செய்யப்பட்ட பொருளை உட்கொண்டதற்காக கைது செய்யப்பட்ட பேராக், Pasir Bedamar சட்டமன்ற உறுப்பினர் Terence Naidu விடுவிக்கப்பட்டிருக்கின்றார். அவர் கைதானதை அவரது வழக்கறிஞர் RSN Rayer உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, பேராக் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் , பினாங்கு Perai – யில் இரவு விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் , போதைப் பொருள் உட்கொண்டிருந்ததற்காக கைது செய்யப்பட்டார் என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!