Latestமலேசியா

போத்தலில் அடைக்கப்பட்ட எண்ணெய் விலை நிலைநிறுத்தம்

கோலாலம்பூர், ஜன 7 – உலகச் சந்தையில் செம்பனை எண்ணெயின் சராசரி விலை கடந்த டிசம்பர் மாதம் ஏற்றம் கண்டபோதிலும் போத்தலில் அடைக்கப்பட்ட எண்ணெய் விலையின் கூடிய பட்ச சில்லறை விலை ஜனவரி 8 ஆம் தேதி முதல் பிப்ரவரி 7 ஆம் தேதிவரை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது . ஒரு கிலோவுக்கான போத்தல் எண்ணெய்யின் வின் விலை ரி.ம 6.90 ஆகவும், 2 கிலோ போட்டலில் இருக்கும் எண்ணெய் 13 ரிங்கிட் 30 சென்னாகவும், 3 கிலோவுக்கான எண்ணெய் 19 ரிங்கிட் 60 சென்னாகவும், 5 கிலோ எண்ணெயின் விலை 30 ரிங்கிட் 90 சென்னாகவும் இருக்கும் . உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சர் Salahuddin Ayub இதனைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!