Latestஉலகம்

போரை முடிவுக்கு கொண்டுவருவீர் ; மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைய்ன் அதிபர் வலியுறுத்து

கீவ் , மே 27 – ரஷ்யாவுடன் கண்ணா மூச்சு விளையாடிக் கொண்டிருக்காமல் உக்ரைய்னுக்கு எதிராக அந்நாடு தொடுத்துள்ள போரை நிறுத்துவதற்கு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கும்படி மேற்கத்திய நாடுகளை உக்ரைய்ன் அதிபர் Volodymyr Zelensky கேட்டுக்கொண்டார். உக்ரைய்ன் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் அர்த்தமற்றது. எந்த விலை கொடுத்தாலும் சரி , உக்ரைய்ன் தொடர்ந்து சுதந்திரமான நாடாக இருந்துவரும் என அவர் சூளுரைத்தார். ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் மெத்தன போக்கை பின்பற்றி வருவதாகவும் ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்கள் உக்ரைய்னின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகர்களில் நடமாடிக் கொண்டிருப்பதையும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!