Latestமலேசியா

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் நிர்வாக குழுவுக்கு வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா போட்டி

கோலாலம்பூர், நவ 10 – மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான டான்ஸ்ரீ  ஷாஃபி அப்துல்லா போட்டியிடவிருக்கிறார்.

16 இடங்களைக் கொண்ட மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் நிர்வாக குழுவுக்கு, நேற்றுவரை 39 பேர் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத் தாக்கலை செய்துள்ளனர். 2024/2025 ஆம் ஆண்டுக்கான மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் பதவிக்கு குறிவைத்து ஷாஃபி அப்துல்லா நிர்வாக குழுவுக்கு போட்டியிடுகிறாரா என்று தெரியவில்லை.

நிர்வாக குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மட்டுமே மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!