Latestமலேசியா

போலி மைசெஜாத்ரா தடுப்பூசி சான்றிதழை வாங்கித் தருவதாக கூறிய ஆடவன் கைது

கோத்தா கினாபாலு, ஜன 11 – கோவிட் தடுப்பூசி போடாமலே , மைசெஜாத்ராவின் வாயிலாக தடுப்பூசிக்கான சான்றிதழைப் பெற்று தருவதாக கூறி பணம் கேட்ட ஆடவனை , மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்திருக்கின்றது.

கைதான அந்த ஆடவன் ஈராயிரம் ரிங்கிட் வரை பணம் கேட்டதாக நம்பப்படுகிறது.
அந்த பணத்தை அந்த ஆடவன் , சபாவிலுள்ள தடுப்பூசி மையத்தில் தன்னார்வலராக வேலை செய்யும் ஒருவரிடம் கொடுத்து, மைசெஜாத்ராவில் தடுப்பூசி போடாதவர்களின் பெயர்களை இணைக்கும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!