Latestசினிமா

மகனால்  மன உளைச்சல் ; படப்பிடிப்பை ஒத்தி வைத்திருக்கும் ஷாருக்கான்

புது டில்லி, அக் 11- விசாரணையின் போது போதைப் பொருள் எடுத்திருப்பதாக தனது மகன்  அர்யன் கான் (Aryan Khan) ஒப்புக் கொண்டதை  அடுத்து,  தூக்கம் கொள்ளாமலும் , உணவருந்தாலும், போலிவூட் நடிகர் ஷாருக் கான்   அதிகம்  பாதிக்கப்பட்டிருக்கின்றார்.

உத்தரவாதத்தில் தனது மகன் எப்படியாவது வெளியே வந்து விடுவார் என நம்பியிருந்த ஷாருக்கானுக்கு, அவரது மகனின் வாக்குமூலம்  பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கின்றது.

உல்லாச கப்பலில் கும்மாளமிட்டிருந்த போது கைதான அர்யான்,  போலீஸ் விசாரணையின் போது, கடந்த நான்காண்டுகளாக பல்வேறு போதைப் பொருளை உட்கொண்டு வந்ததை ஒப்புக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!