Latestமலேசியா

மகள் உயிர்பெறுவார் எனும் நம்பிக்கையில் சடலத்தை 2 மாதம் அடக்கம் செய்யாத பெற்றோர்

ஜாவா, ஜன 14 – இந்தோனேசியா, மத்திய ஜாவா பகுதியில், இறந்த தங்களது மகள் மீண்டும் உயிர்பெற்று வருவாள் எனும் நம்பிக்கையில், அவளது சடலத்தை இரு மாதங்கள் அடக்கம் செய்யாமல் பாதுகாத்து வந்திருக்கின்றிருக்கின்றனர் பெற்றோர் ஒருவர்.
தங்களது 14 வயது மகள் இல்லையென்ற அதிர்ச்சியை ஏற்காத முடியாத அந்த தம்பதியர், சடங்குகளின் மூலமாக அவளை உயிர்பெறச் செய்யமுடியுமென நம்பியிருந்தனர்.
பின்னர், அந்நாட்டின் பிரபல சமய போதகர் தலையிட்டு , பெற்றோர்களுடன் பேசி, காசநோயால் உயிரிழந்த அந்த இளம் பெண்ணின் உடலை அடக்கம் செய்ய வைத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!