
ஜோகூர் பாரு, மார்ச் 27 – ஜோகூர் இடைக்கால சுல்தான் பட்டத்து இளைவரசர் துங்கு இஸ்மாயில் நேற்று Pontian Masjid Jamek Pekan Nenas பள்ளிவாசலில் நடைபெற்ற Magrib சிறப்பு தொழுகை மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற மக்களுடனான நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் உட்பட அழைக்கப்பட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.