
அலோர் ஸ்டார், மார்ச் 29 – மத்திய அரசாங்கம் ஏற்பாட்டிலான எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள தமக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக, கெடா மெந்திரி பெசார் Datuk Seri Muhammad Sanusi கூறியிருக்கின்றார்.
அந்த தடை, இம்மாதம் மே 23-ஆம் தேதியிலிருந்து 27-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் லீமா கண்காட்சியையும் உட்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
எனினும், தமக்கு ஏன் அத்தகைய தடை விதிக்கப்பட்டது என சனூசி விபரிக்கவில்லை.