குளுவாங், பிப் 8 – மனநிலை பாதிக்கப்பட்ட ஆடவரை தாக்கியதன் தொடர்பில் பதின்ம வயதுடைய எழுவர் கைது செய்யப்பட்டனர். லாயாங் – லாயாங்கிற்கு அருகே செம்பனை தோட்டத்தில் நடந்த தகராறு தொடர்பில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Abdul Rasak கூறினார். 16 முதல் 19 வயதுடைய சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் விசாராணைக்கு உதவும் பொருட்டு வெள்ளிக்கிழமை தடுத்துவைக்கப்பட்டிருப்பார்கள் என அவர் தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்6 hours ago