
புத்ரா ஜெயா மே 16- மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் மக்கள் குறைகளை கேட்டறியும் சந்திப்பு நிகழ்வு நாளை மே 18 ஆம் தேதி வியாழக்கிழமை Lower Ground West Wing, IOI City Mall Putrajaya மண்டபத்தில் நடைபெறுகிறது.
காலை 11 00 மணி முதல் மாலை 6 00 மணிவரை நடைபெறும் இந்த சந்திப்பில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளை மனித வள அமைச்சர் வி. சிவகுமாரிடம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் .