Latestஉலகம்

மருத்துவமனைக்கு வெளியே துப்பாக்கிக்ச் சூடு அறுவர் காயம்

மெம்பிஸ், ஆக 17 – அமெரிக்காவில் Tennessee மருத்துவமனைக்கு வெளியே ஆடவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பதின்ம வயதுடைய இருவர் உட்பட அறுவர் காயம் அடைந்தனர். அவர்களில் நால்வர் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். Memphisயில் தென்னசி மருத்துவமனை வட்டாரத்திற்கு வெளியே அந்த சம்பவம் நிகழ்ந்தது. உள்ளூர் நேரப்படி அதிகாலை ஒரு மணியளவில் மெதடிஸ்டி நோர்த் மருத்துவமனை வளாகத்தில் அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!