Latestமலேசியா

மருத்துவமனையில் நீண்ட வேலை நேர கலச்சாரத்தை நிறுத்த கைரி உறுதி

கோலாலம்பூர், மே 13 – அனைத்து மருத்துவமனைகளிலும் நீண்ட வேலை நேர கலச்சாரத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கு சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் உறுதிப்பூண்டுள்ளார். கடந்த காலத்திற்கும் இப்போதைய வேலை நேரத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. ஒருவர் மற்றொருவருக்கு பரஸ்பர மரியைதை மற்றும் சக ஊழியர்களை மதிக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இன்று காலை செர்டாங் மருத்துவமனைக்கு வருகை புரிந்த கைரி ஜமாலுடின் அங்கு பணியாற்றிவரும் பயிற்சி மருத்துவர்களையும் சந்தித்தார். பல்வேறு விவகாரங்கள் தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!