Latestமலேசியா

மலாக்காவில் சட்டமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவீர்

கோலாலம்பூர், அக் 4 – மலாக்காவில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேர்தல் நடத்தும் பொருட்டு சட்டமன்றத்தை கலைக்கும்படி அம்னோவின் தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி ஆலோசனை தெரிவித்துள்ளார். இப்போதைய நிலையில் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் மக்களிடம் வழங்கப்பட வேண்டும். அதற்கு தேர்தல்தான் சரியான தீர்வு என நாடாளுமன்றத்தில் 12 ஆவது மலேசிய திட்டம் மீதான விவாதத்தை முடித்துவைத்து பேசியபோது ஸாஹிட் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!