Latestமலேசியா

மலாக்கா முதலமைச்சர் சுலைமானுக்கு மாநில அம்னோ முழு ஆதரவு

அலோர் காஜா, நவ 22 – மலாக்காவின் புதிய முதலமைச்சர் Datuk Seri Sulaiman Md. Ali- யை , மாநில கிளைத் தலைவர்கள் அனைவரும் ஆதரிப்பதாகவும் , அவர் மீது முழு நம்பிக்கையை வைத்திருப்பதாகவும், மாநில அம்னோ தலைவர் Datuk Seri Ab Rauf Yusoh தெரிவித்தார்.

சுலைமானின் நியமனம் தொடர்பில், மாநில அம்னோவிற்குள் உட்பூசல் எதுவும் நிகழவில்லை என அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக , Jasin அம்னோ கிளை தலைவர் Datuk Hasan Rahman, Sulaiman-னின் நியமனம் சில தரப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!