GE15Latestமலேசியா

மலாய்க்காரர்களின் உரிமைகள், இஸ்லாத்தின் நிலை பாதுகாக்கப்படும் – அன்வார் உறுதி

காஜாங், நவ 24 – மலாய்க்காரர்களின் உரிமைகள் மற்றும் இஸ்லாத்தின் நிலை பாதுகாக்கப்படும் என பிரதமர் அன்வார் உறுதியளித்திருக்கிறார். பிரதமராக பதவியேற்ற பின் தாம் நடத்திய முதலாவது செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். தமது தலைமையிலான புதிய ஒற்றுமை அரசாங்கம் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மலாய்க்காரர்களின் உரிமைகள், இஸ்லாத்தின் நிலை ஆகியவற்றை பாதுகாக்கும் கடப்பாட்டையும் உறுதியையும் கொண்டுள்ளதாக அன்வார் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!