Latestஉலகம்

மலேசியா உட்பட 16 நாடுகள் பங்கேற்கும் உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டி இன்று தொடங்குகிறது

புவனேஸ்வர், ஜன 13 – ஆண்களுக்கான  15 – ஆவது உலகக் கிண்ண Hockey  போட்டி இன்று  இந்தியாவின் Bhubaneswar   நகரில் தொடங்குகிறது.  இப்போட்டியில் மலேசியா,  இந்தியா , ஆஸ்திரேலியா உட்பட  16 நாடுகள் கலந்துகொள்கின்றன.

A பிரிவில்   ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா, France , Argentina ஆகியவையும் B பிரிவில்  Belgium , Japan , தென் Korea மற்றும் Jermany இடம்பெற்றுள்ளன.   C பிரிவில் இடம் பெற்றிருக்கும் மலேசியா, Netherland- ந்து,  Chili, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மோதவிருக்கிறது.  உபசரணை நாடான    இந்தியா,  Wales, Spain, England  ஆகிய அணிகள்  D பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இன்றைய தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி Spain குழுவை சந்திக்கும்.  மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து Wales அணியுடன் மோதுகிறது. ஒலிம்பிக் champion – னான  Argentina  தென் கொரியாவை சந்திக்கிறது.   நாளை மலேசியக் குழு தனது தொடக்க ஆட்டத்தில்   Netherland – ந்து அணியுடன் மோதுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!