Latestமலேசியா

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான SSI Talent Show 4.0

பினாங்கு, ஜூன் 13 – மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின், இந்திய மாணவர்களின் தன்னார்வ செயலக கழகமான SSI-யின் கீழ் கோலாகலமாக அரங்கேற விருக்கிறது Talent Show 4.0.

மாற்றுத் திறனாளி மாணவர்களின் திறமையை வெளிக்கொணர ஒவ்வொரு வருடமும் மேடை அமைக்கிறது இந்த SSI Talent Show.

ஒவ்வொரு வருடமும் ஒரு பாணியில் நடைபெறுகின்ற இந்த SSI Talent Show, இவ்வருடம் விண்வெளியை மையமாகக் கொண்டு மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

வரும் 15 ஆம் திகதி மாலை 5:30 மணி தொடங்கி நடைபெறவுள்ள இந்த SSI Talent Show-வில் பினாங்கு சுற்றுவட்டார மக்கள் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!