Latestமலேசியாவிளையாட்டு

மலேசிய கிண்ணம் அரையிறுதி ஆட்டத்திற்கு கே.எல்.சிட்டி தகுதி பெற்றது

கோலாலம்பூர். நவ 19 – மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு கே.எல் சிட்டி காற்பந்து குழு தகுதி பெற்றது. இரண்டாவது கட்ட காலிறுதியாட்டத்தில் கே.எல்.சிட்டி குழு 1-0 என்ற கோல் கணக்கில் சிலாங்கூர் எம்.சி குழுவை வீழ்த்தியதன் மூலம் 29 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற காலிறுதியாட்டத்தில் 3 -0 என்ற கோல் வேறுபாட்டில் சிலாங்கூர் எப் .சி குழுவை வீழ்த்தியதன் மூலம் இம்மாதம் 30 ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் மலாக்கா யுனைடெட் குழுவை கே.எல் சிட்டி அணி சந்திக்கும்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!