Latestவிளையாட்டு

மலேசிய புட்சால் கிண்ண காற்பந்து போட்டி; பகாங் ரேஞ்சர்ஸ் வெற்றி

ஷா அலாம், செப் 11 – ஷா அலாம் மெலாவாதி விளையாட்டரங்கில் நடைபெற்ற மலேசிய புட்சால் கிண்ண காற்பந்து போட்டியில் பகாங்கின் ரேஞ்சர்ஸ் குழு வெற்றியாளராக வாகைசூடியது. இப்போட்டியின் இறுதியாட்டத்தில் பகாங் ரேஞ்சர்ஸ் பெனால்டியின் மூலம் 3 -1 என்ற கோல் கணக்கில் ஜோகூரின் JDT குழுவை வீழ்த்தியது. அந்த இரு அணிகளுக்கிடையிலான முழு நேர ஆட்டம்

4-4 என்ற கோல் கணக்கில் முடிவுற்றதைத் தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்வதற்கு வழங்கப்பட்ட பெனால்டியில் பகாங் ரேஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!