Latestமலேசியாவிளையாட்டு

மலேசிய பொது பேட்மின்டன் பியர்லி டான் – எம். தீனா இரண்டாவது சுற்றுக்கு தேர்வு

கோலாலம்பூர், ஜூன் 29 – மலேசிய பொது பேட்மிண்டன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் நாட்டின் முன்னணி இரண்ட்டையர் ஜோடியான
Pearly Tan – M. Thinaah இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றனர். இன்று Bukit Jalil அரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் Pearly Tan – M. Thinnah ஜோடி
22-20 , 21-13 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் Liu Xuan – Xia Yu Ting இணையை வீழ்த்தினர். எனினும் முதல் ஆட்டத்தில் கடுமையான போராட்டத்திற்கு பின்னரே மலேசிய ஜோடி வெற்றி பெற முடிந்தது. இரண்டாவது ஆட்டத்தில் Pearly Tan – Thinnah ஜோடி எதிர்பார்க்கப்பட்டதை விட எளிதாக 21 -13 என்ற புள்ளிக் கணக்கில் வென்றனர். நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் அவர்கள் சீனா அல்லது தாய்லாந்து விளையாட்டாளர்களுடன் மோதுவர்,

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!