Latestமலேசியா

மலேசிய மகளிர் அணியினர் அதிரடி ;உபர் கிண்ணத்துக்கு தகுதி

ஷா ஆலாம், பிப் 17 – Shah alam , Setia City மாநாட்டு மையத்தில் நடைபெற்று வரும் Asia Team Championship பூப்பந்து போட்டியில், மலேசிய மகளிர் அணியினர் அதிரடி படைத்திருக்கின்றனர்.

குழு நிலையிலான ஆட்டத்தில் மலேசிய அணியினர் இந்தியாவை 3- 2 எனும் புள்ளிகளில் வீழ்த்தி, அப்போட்டியின் அறையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். அந்த வெற்றியின் வாயிலாக அவர்கள் மே மாதம் Bangkok –கில் நடைபெறும் Uber கிண்ண போட்டிக்கும் தகுதி பெற்றனர்.

முன்னதாக , மலேசிய அணியில் ஒற்றையர் ஆட்டக்காரராக களமிறங்கிய எஸ். கிசோனா , ஒரு மணி நேரத்த்திற்கும் மேல் நீடித்த ஆட்டத்தில் எதிராட்டக்காரரை மூன்று செட்களில் வீழ்த்தி, மலேசியாவிற்கு முதல் புள்ளியைப் பெற்றுத் தந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!