Latestவிளையாட்டு

மலேசிய ஹாக்கி அணி அனைத்து நட்பு முறை ஆட்டங்களிலும் தோல்வி

புக்கிட் ஜாலில், ஏப்ரல் 23 – நட்பு முறையில் நடைபெற்ற நான்கு ஆட்டங்களிலும், அருள் செல்வராஜ் தலைமையில் களமிறங்கிய தேசிய ஹாக்கி அணியினர் நான்கு ஆட்டங்களிலும் தோல்வி கண்டனர்.
 
புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெற்ற  Great Britain உடனான ஆட்டத்தில், மலேசியா 1-0 எனும் கோல் எண்ணிக்கையில் தோல்வி கண்டது.
சொந்த அரங்கில் விளையாடினாலும், பிரிட்டனுனான இதற்கு முந்தைய ஆட்டத்திலும் மலேசியா 3-1 என்ற கோல்  எண்ணிக்கையில் வீழ்ந்தது.
 
ஏற்கனவே, ஜப்பானுடன் மோதிய தேசிய ஆடவர் அணியினர் 3-0, 1, 0 என இரு ஆட்டங்களிலும் தோல்வியையே தழுவினர். 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!