Latestஉலகம்

மளிகைக் கடையில் துப்பாக்கிச் சூடு; குழந்தை உட்பட இருவர் மரணம்

மியாமி, ஜூன் 11- அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் மளிகைக் கடையில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர்.

அந்த சம்பவத்திற்குப் பின்னர் தாக்குதல் நடத்திய துப்பாக்கிக்காரன் தன்னை தானே சுட்டுக்கொண்டு இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் நிகழந்த இடத்தில் மூன்று தனிப்பட்ட நபர்கள் இறந்து கிடந்ததாக Palm Beach county போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

அண்மைய காலமாக புளோரிடாவில் நடைபெற்ற ஆகக்கடைசியான துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும். ஞாயிற்றுக்கிழமையன்று பட்டமளிப்பு விருந்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதோடு ஐவர் காயம் அடைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!