Latestமலேசியா

மஸ்லி மாலிக் லாயாங்-லாயாங் தொகுதியில் போட்டி

பத்து பாஹாட், பிப் 15 – முன்னாள் கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் , ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடவிருக்கும், கெஅடிலானின் 6-வது வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் , Layang – layang சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

இவ்வேளையில் , எஸ்.கோபாலகிருஷ்னண், Tiram சட்டமன்றத் தொகுதியைத் தற்காத்து போட்டியிடவிருப்பதாக, அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!