Latestமலேசியா

மாணவருக்கு பாலியல் தொல்லை; கோழி வியாபாரி கைது

பாச்சோக், நவ 22- கிளந்தான் , Bachok-கில் 16 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சந்தேகத்தில், போலிசார் கோழி வியாபாரியை கைது செய்திருக்கின்றனர்.

அந்த வியாபாரி கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள், சம்பந்தப்பட்ட மாணவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக , Bachok மாவட்ட போலீஸ் தலைவர் Mohammad Ismail Jamaluddin தெரிவித்தார்.

வளர்ப்பு பிள்ளையாக தத்தெடுக்க விரும்புவதாகவும், தன்னுடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபடுமாறும் கூறி சம்பந்தப்பட்ட மாணவரை , திருமணம் புரியாத அந்த ஆடவர் அணுகி வந்ததாக நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!