Latestஉலகம்

மாணவர்களின் கைபேசியை எரித்த ஆசிரியர்கள் ; இப்படியொரு கடுமையான தண்டனையா ?

பிப், 22 – விதிமுறையை மீறும் மாணவர்கள் அத்தவற்றை மீண்டும் செய்யாமல் இருக்க , ஆசிரியர்கள் கடுமையான தண்டனையை விதிக்கக் கூடும்.

ஆனால், பள்ளி மாணவர்களின் கைபேசியைப் பறித்து அதனை நெருப்பில் போட்ட ஆசிரியர்களின் செயலை , வலைத்தளவாசிகள் கடுமையாகக் குறை கூறியிருக்கின்றனர்.

அதன் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வலம் வரத் தொடங்கியிருக்கும் நிலையில், அந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது என்ற விபரம் தெரிய வரவில்லை . சிலர் மலேசியாவில் அல்லது இந்தோனேசியாவில் அந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாமென கூறியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!