கோலாலம்பூர், ஜன 5 – நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். நேற்று மதியம் 12 மணி முதல் உயர் கல்வி நிலையங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ம.இ.கா கல்வி குழுவின் தலைவரும் கல்வித்துறையின் முன்னாள் துணையமைச்சருமான டத்தோ பி. கமலநாதன் அறைகூவல் விடுத்துள்ளார்.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்13 hours ago