Latestமலேசியா

மார்ச் இறுதியில் கோவிட் தொற்று 20,000 எட்டக் கூடும் ; டாக்டர் நோர் ஹிஷாம்

கோலாலம்பூர், பிப் 7 – நாட்டில் கோவிட் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவரைக் தாக்கும் R Naught விகிதம் 1. 2-ஆக இருக்கும் நிலையில், அந்த விகிதம் நீடித்தால் இவ்வாண்டு மார்ச்சில் கோவிட் தொற்று எண்ணிக்கை 22,000-ஐ எட்டக் கூடுமென, சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

அதையடுத்து, சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து தொற்றைக் கட்டுப்படுத்தும் கடப்பாட்டினை மக்கள் கொண்டிருப்பதாக அவர் கூறினார். மேலும், R Naught விகிதத்தைக் குறைக்க, ஒருவர் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்வதும் அவசியமென அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!