Latestமலேசியா

மார்ச் முதலாம் தேதியிலிருந்து மாணவர்கள் உயர்கல்வி கூடங்களுக்குத் திரும்ப அனுமதி

கோலாலம்பூர், பிப் 9 – மார்ச் முதலாம் தேதியிலிருந்து, உயர் கல்வி கூட மாணவர்கள் , தத்தம் கல்விகூட வளாகங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர் என தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் தெரிவித்தார்.

முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்ட அல்லது முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத மாணவர்களும் , பணியாளர்களும் உயர்கல்வி கூட வளாகங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவர்.

எனினும், முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் , கல்விகூட வளாகத்திற்கு நுழைவதற்கு முன்பாக RT –PCR கோவிட் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டுமென அமைச்சர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!