Latestஉலகம்

மார்ச் 15-இல் வியட்னாம் அனைத்துலக எல்லையை திறக்கிறது

ஹொ சின் மின், பிப் 17- கோவிட் தொற்றினால் ஈராண்டுகள் தனது அனைத்துலக எல்லைகளை மூடியிருந்த வியட்னாம் மீண்டும் , மார்ச் 15-ஆம் தேதி வெளிநாட்டு சுற்றுப் பயணிகளுக்கு வரவேற்கவுள்ளது.

அந்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுப் பயணிகள் கட்டாயம் முழுமையாக தடுப்பூசி போட்டிருப்பதோடு, பயணத்திற்கு முன்பாகவும் வந்திறங்கிய பின்னரும் கோவிட் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் , 10, 000 அமெரிக்க டாலர் பெருமானமுள்ள கோவிட் 19- மருத்துவ காப்புறுதியையும் அவர்கள் வாங்கியிருக்க வேண்டும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!