Latestமலேசியா

மார்ச் 8- இல் நாடாளுமன்றம் கூடாது

கோலாலம்பூர், மார்ச் 1  – மார்ச் 8 -ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 8-ஆம் தேதி வரை,  நாடாளுமன்ற கூட்டம் ஒரு மாதத்திற்கு நடைபெறும் என கூறப்படுவது உண்மையில்லை என  அவை துணைத் தலைவர் Datuk Mohamad Rashid Hasnon  கூறியுள்ளார்.

நாடாளுமன்ற அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த தேதி, அவசர காலம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக நிர்ணயிக்கப்பட்ட தேதி என அவர் தெளிவுப்படுத்தினார்.

நாடாளுமன்ற மீண்டும் கூடுவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!