Latestமலேசியா

மித்ரா நிதி; மேலுமொரு ‘டத்தோ’ மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், பிப் 18 – மித்ரா நிதியை உட்படுத்திய விசாரணைத் தொடர்பில் டத்தோ பட்டத்தைக் கொண்ட மேலுமொருவர் மீது இன்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

QCDMS Eraminda Consultants நிறுவனத்தின் இயக்குநர் டத்தோ B. Reghu , பொய்யான விபரங்களைக் காட்டி, 6 லட்சத்து 25, 625 ரிங்கிட் தொகையைப் பெற்றதாக, 35 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

டத்தோ B. Reghu மீதான குற்றச்சாட்டுகளை வாசிக்க மொழிபெயர்ப்பாளர் கிட்டதட்ட 1 மணி நேரம் எடுத்துக் கொண்ட நிலையில், தம் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!