Latestமலேசியா

மின்சார கம்பியில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற ஆடவர்

அலோர் ஸ்டார், பிப் 11 – கெடா, அலோர் ஸ்டார், Kampung Hulu-வில், வீட்டின் கூரையின் மீது ஏறி, மின்சார கம்பியைக் கொண்டு தூக்கில் தொங்க முற்பட்ட ஆடவனை , போலீசாரும் , தீயணைப்பு படையினரும் காப்பாற்றினர்.

நேற்றிரவு மணி 7. 40-க்கு நிகழ்ந்த அந்த சம்பவத்தில் தூக்கில் தொடங்க முற்பட்டவர், 30 வயது மதிக்கத்தக்க அந்நிய நாட்டவர் என நம்பப்படுகிறது. அந்நபருடன் பேச்சு கொடுத்து சமாதானப்படுத்தி, கீழே இறக்கியதாக , Jalan Raja தீயணைப்பு மீடபு படையின் அதிகாரி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!