Latestமலேசியா

முகக் கவசம் அணிவது கட்டாயமாகும் – கைரி ஜமாலுடின்

கோலாலம்பூர், ஏப் 5 – நாடு இப்போது endemik கட்டத்திற்குள் நுழைந்திருந்தாலும் தொடர்ந்து முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் இனியும் முகக் கவசம் தேவையில்லை என்ற நிலையைக் கொண்டிருந்தாலும் மலேசியாவில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என Khairy Jamaluddin வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!