Latestமலேசியா

முகமட் ஹசான் துணைப் பிரதமரா?

கோலாலம்பூர், நவ 24 – பக்காத்தான ஹராப்பான் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமராக இன்று பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டதைத் தொடர்ந்து அம்னோவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் துணைப்பிரதமராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அம்னோ துணைத்தலைவரும் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ முகமட் ஹசான் துணைப் பிரதமராக நியமிக்கப்படும் சாத்தியம் அதிகமாக இருக்கிறது. எனினும் இதனை அன்வார் அறிவிப்பார் என அம்னோவுக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!