Latestஉலகம்

முதலையால் தாக்கப்பட்டார் Sean Le Clus

கேப்டவுன், செப் 22 – 660 கிலோகிராம் எடையுள்ள முதலையின் மேல் அமர்ந்திருந்த விலங்குக் காப்பாளர் Sean Le Clus தாக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவின் KwaZulu Natal-லில் உள்ள முதலை கிரீக் பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜூலை என்ற பெண் முதலையும், ஹன்னிபால் என்ற மற்றொரு முதலையும் Clus-ன் தொடையைக் கடித்தன. எனினும் Sean Le Clus உடனடியாக அந்த இரு முதலைகளுடன் போராடி தம்மை தற்காத்துக் கொண்டார். இந்த சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!