Latestமலேசியா

முதல் வெளிநாட்டுப் பயணத்தை தொடங்கினார் பிரதமர் அன்வார்

ஜாகார்த்தா, ஜன 8 – தமது முதல் வெளிநாட்டுப் பயணமாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் , இன்று இந்தோனேசியாவுக்கு பயணமாகியிருக்கிறார்.

இந்தோனேசியாவிர்கு இரு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் , அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ -வுடன் ( Joko Widodo ) சந்திப்பு நடத்துவதோடு, இரு வழி உறவை அதிகரிக்கும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவிருக்கிறார்.

அதோடு, அந்த பயணத்தின் ஒரு பகுதியாக , அன்வார் , இரு நாட்டு தனியார் துறைகளை உட்படுத்திய 9 கருத்திணக்க உடன்படிக்கைள் கையெழுத்தாவதையும் பார்வையிடுவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!