Latestமலேசியாவிளையாட்டு

முதுகு வலியால் Hylo பூப்பந்து போட்டியிலிருந்து சீ ஜியா விலகல்

பெர்லின், நவ 8 – ஜெர்மனியில் நடைபெற்ற Hylo பொது பூப்பந்து போட்டியின் இறுதியாட்டத்திலிருந்து பாதியிலே  விலகிக் கொண்டார்  தேசிய  விளையாட்டாளர்  Lee Zii Jia.

64 நிமிட கடுமையான  போட்டிக்குப் பின்னர், சீ ஜியா, முதுகு வலி காரணமாக விலகிக் கொண்டார்.

அதையடுத்து அப்போட்டியின் வெற்றியாளராக சிங்கப்பூரின் Loh Kean Yew  வாகை சூடினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!